ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சுய இன்பம் (கையடித்தல்)- சுகத்தின் அடித்தளம்

சுய இன்பம் (Masturbation)

சுய இன்பம் (Masturbation) என்பது பாலுறவு தவிர்ந்த வழிமுறைகள் மூலம் பாலுறுப்புக்களை தொடுகை மூலமோ வேறு வழிகளாலோ தூண்டி பால்கிளர்ச்சி அடைவதை குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுகை புணர்ச்சிப்பரவசநிலையை அடைவதை நோக்காக கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும். சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர் மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டுவதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே இந்நடத்தையை அவதானிக்கலாம்.
இந்நடத்தையும் இது தொடர்பான பொது உரையாடலும் சமூக அளவில் அங்கீகாரம் பெறாததோடு மதங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கலாசார சூழலில் தவறான செயற்பாடாகவும், தீமை பயக்கும் நடத்தையாகவும் கற்பிக்கப்படுகிறது.
சுய இன்பத்துக்கான பல்வேறு கருவிகளும் உபகரணங்களும் உற்பத்திசெய்யப்படுகின்றன.
சுய இன்பமும் பாலுறவும் பாலூட்டி உயிரினங்களில் அவதானிக்கப்படக்கூடிய இரு மிகப்பொதுவான பாலியல் நடத்தைகளாகும். இரண்டும் தம்மளவில் தனித்துவமானவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக அமைபவை அல்ல.
விலங்கு இராச்சியத்தில் சுய இன்பமானது பல பாலூட்டும் விலங்குகளில் அவதானிக்கப்படக்கூடியதாகும். வளர்ப்புப்பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை அவதானிக்கலாம்.



Vibrator inserted into vulva
கருவியை பயன்படுத்தி சுய இன்பம் கானும் பெண்
Masturbating man
கையடிக்கும் ஆண். 



சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? -

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.





இதை http://ta.wikipedia.org/s/71m என்ற தமிழ் விக்கிப்பீடியா இணைய தளத்தில் படிக்கலாம்.

சுய இன்பம், http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&oldid=1601677 (last visited அக்டோபர் 7, 2014). 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

Comment using facebook

Recommended for you