புதன், 4 மார்ச், 2015

'அந்த' விஷயத்தில் பிரச்சனையா?

ஆண்குறி தொடர்பில் இன்றை ய இளை ஞர்கள் பெரும்பாலும் மனதுக்குள் வரு த்தக்கூடிய சில விடயங்களை இங்கு இனங்க ண்டு அதற்குரிய விளங்கமும் தரப்பட்டுள்ளது.

1. என் ஆணுறுப்பு சிறியதாக இருக்கிறது.
2.அதிகமான சுய இன்பத்தினால் என் உறுப்பு சிறு
த்துவிட்டது.
3. விந்து விரைவில் வெளியேறிவிடுகிறது.
4. பெண் உறுப்புக்குள் நுழைக்க முடிவது இல் லை. அதற்குள் தளர்ந் து விடுகிறது.
5. என் சிறிய உறுப்பால் என் மனைவியைத் திருப்திப்படுத்த முடிவதில்லை.




மேற்கண்ட பிரச்சினை இருப்பவரா நீங்கள்..?


முதலில் உங்கள் பிரச்ச னைகளை நினைக்கும் முன் கீழ்க்கண்ட கேள்வி களைக் கேட்டுக்கொள் ளுங்கள்.
1. மனசுக்குள் நிறைய கற்பனைகள் செய்பவரா நீங்கள்..? அதீத கற்பனைகளால் உந்தப் பட்டு சுய இன்பம் செய்து கொ ள்பவரா நீங்கள்..?
2. உடற்பயிற்சிகள் செய் யாத வரா நீங்கள்..? வயி ற்றுப்பகுதி யில் உள்ள தசைகளை இறுக்கி வைக்கும் க்ரெஞ்ச் என்னும் உடற்பயிற்சியை செய்யா தவரா நீங்கள்..?
3. தொந்தி / தொப்பை உடையவரா நீங்கள்..?
4. ப்ளட் ப்ரெஷர் மற்றும் சர்க் கரை நோய்க்கு மாத்திரைக ள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்..?


மேற்கண்ட அனைத்துக்கும் ஆம் என்று பதில் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு கீழ்க் கண்ட பிரச்சினைகள் இருக்கும்.


1. விந்து முந்தி வெளியே றுதல்
2. விறைப்பின்மை
3. ஆண்குறி சிறியதாக மாறுதல்.


மேற்கண்டவற்றைத் தவி ர்க்க முயன்றால் இப்பிரச் சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். குறிப்பாக பிபி மற்றும் சுகருக்கான மாத்திரைகள் நம் உடலில் இரத்த ஓட்ட த்தை மட்டுப்படுத்தி ரத் தத்தில் இருக்கும் க்ளூ கோஸைக் கட்டுப்படுத்த க் கூடியவை. இயல்பான விறைப்புத்தன்மைக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருத்தலும் க்ளூகோஸி ன் அளவு சரியாக இருத் தலும் மிக அவசியம். எனவே மேற்கண்ட நோய்களை உடையவர்கள் தங்களது நிலைமை உணர்ந்து அதீத ஆசைகள் படுவதைத் தவிர்க்கலா ம்.


* மேற்கண்ட வியாதிகள் அல்லாமல் இளைஞர்களாய் இருப் பவர்களுக்கு இப்பிரச்சினை இருப்பின் அதீத கற்ப னைகளை த் தவிர்த்து இயல்பாக இருக்கப் பழகிக்கொள்ளவேண்டும்.
* சரியான உடற்பயிற்சிகளைச் செய் து உடலைக்கட்டுப் பாட்டுக்குள் கொ ண்டு வரவேண்டும்.
*புகைபிடித்தல் மது அருந்துதல் போ ன்ற தீய பழக்கங்களை அறவே ஒழி க்க வேண்டும்.
* ஒருபாகம் வெந்தயத்து டன் இரண்டு பாகம் நீர் சேர்த்து வேக வைத்து நீர் வற்றியபின் தேன் சேர்த் து தினமும் சாப்பிட்டு வ ந்தால் விந்து உற்பத்தி பெருகும்.
* ஆண்குறியின் நீளத்தி ற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவ தற்கும் எந்த சம்பந்தமு ம் இல்லை. மூன்றங்குல குறிகூட ஒரு பெண்ணை திருப்பதி ப்படுத்திவிடும். காமக்கிளர்ச் சியிலிருந்து உச்சநிலைக்கு அழைத்துச் செல்வது உறுப்பு உரசல்தான். ஆண்குறி இல் லாமல் லெஸ்பியன்கள் உறு ப்பு உரசல்மூலம் உச்சமடை கிறார்கள். சுயஇன்பமும் செ ய்து கொள்கிறார்கள். காமத் துக்கு வடிகால் தேடாதவர்களின் ஆண்குறி தான் எப்போதும் பாதி விறைத்த நிலையில் இருக்கும். அதை பெரிய ஆண் குறி என்று எடுத்துக் கொ ள்ள முடியாது. காம சிந் தனைகள் அற்றநிலையி ல் பெரும்பாலான ஆண் குறிகள் மூன்றிலிரு ந்து ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும். இதனால் அ தை சிறுத்த ஆண்குறி எ ன்று சொல்ல முடியாது.
* அதீத சுய இன்பத்தால் அதிக விந்து வெளியேறி உறுப்பு தள ர்ந்து விட்டதாகவும் விந்து குறைந்துவிட்டதாகவும் நினைப்ப தும் தவறு. யாராவது நான் அதிகமாக எச்சி ல் துப்பும் பழக் கத்தா ல் வாய் தளர்ந்து எச்சி ல் ஊறுவதும் குறைந் து விட்டது என்று சொ ல்லி கேட்டிருக்கிறீர்க ளா? எச்சில் துப்புவது ம் ஊறுவதும் போல வே விந்தும் ஊறிக்கொண்டும் வெளியேறிக் கொண்டும் இரு க்கிறது. சுய இன்பப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட மா தத்தில் இரண்டொரு மு றை தானே விந்து வெளி யேறிவிடும். இது ஒரு கு றையேஅல்ல மாறாகஇது ஒரு ஆரோக்கியமான நிலை.
* முறையற்ற திருட்டுத் தனமான உடல் உறவில் விந்து சீக்கிரம் வெளியே றுவது இயல்பு. தக்க சூழலும் அமைதி யும் நிம்மதியும் இருக்கும்போது உடலுற வு நீண்ட நேரம் நீடிக்கிற து.
* உரிமை இல்லாதவரிடம் மாட்டிக் கொ ண்டு விடு வோமோ என்னும் பயத் தில் ஈடுபடும் உடலுறவு பலவீனமானதாக முடியும். அதைக் குறித்து அஞ்சாமல் அமைதியானசூழலில் ஈடுபடுதல்நல்லது .


Message from author: Hi, I am a doctor, but I would like to remain anonymous. If you have any doubt, please comment and I will try to reply. 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

Comment using facebook

Recommended for you